tiruppur சட்டவிரோதமாக மது விற்றவர் கைது நமது நிருபர் ஜூன் 19, 2019 அவிநாசி அடுத்த சேவூரில் சட்டவிரோதமாக மது விற்றவர் செவ்வாயன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.